எங்கள் ஸ்ரீ நவா கல்வியியல் கல்லூரியில் (B.Ed., CC : 10733) போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 12/08/2024 அன்று 10.30 am அளவில் கல்லூரியின் தாளாளர் திரு. S.சண்முகம் M.A., B.Ed., செயலாளர் திரு. C.சக்திவேல் B.E., செயல் இயக்குநர் திரு.R.அசோக்குமார் MBA., ஆகியோர் முன்னிலையில் நடத்தப்பட்டது நடத்தப்பட்டது.
கல்லூரி முதல்வர் முனைவர் K.தீபா அவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் குடும்பத்தினருக்கும்,சமுதாயத்திற்கும் ஏற்படும் தீங்குகள் பற்றிக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பேராசிரியர்கள் மேற்பார்வையில் பின்வரும் செயல்பாடுகளில் மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
செயல்பாடு 1: போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவிகள் பேரணியாக முத்தூர் பேருந்து நிலையம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செயல்பாடு 2: போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
செயல்பாடு 3: போதை ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பான ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு மாணவிகளின் கண்கவர் ஓவியங்கள் கல்லூரியின் அறிவிப்புப்பலகையில் காட்சிப்படுத்தப்பட்டது.
செயல்பாடு 4: 10.30 மணி அளவில் மாணவிகள் e-pledge எடுத்துக்கொண்டனர்.
நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
S.NO | Name | Designation | Category |
---|---|---|---|
1 | Dr.K.DEEPA | Principal, Sri Navaa College of Education | Chair Person |
2 | Dr. N.RAJ MOHAN | Assistant Professor, Sri Navaa College of Education | Coordinator |
3 | Mr.V.LOGESH | Sri Navaa College of Education | Faculty Representative |
4 | S.POOVITHA | Student, III B.Sc.B.Ed. | Student Representative |
5 | C.ATCHAYA | Student, II B.Ed. | Student Representative |
I am aware of the ill effects of drug abuse and I solemnly promise not texindulge in drug abuse. I also swear my sincere contribution to prevent and advise my family members and friends not to fall into the habit of drug abuse. I assure to fully contribute for the cause of rescuing and gulding the drug abusers to give up drugs.
I will fully stand with the Government in their fight against the usage, consumption, and manufacturing of illegal narcotic substances in order to eradicate them from Tamil Nadu. I affirın to contribute with utmost dedication towards the growth of the State and welfare of its people.